நேரம், இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதை ஏற்க முடியாது!: தமிழக ஊர்தி நிராகரிப்புக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்..!!

சென்னை: தமிழக ஊர்தி நிராகரிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். நேரம், இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதை ஏற்க முடியாது. ஒன்றிய அரசு சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்வதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: