குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5 ரஃபேல் விமானங்கள் பறக்கும்: இந்திய விமானப்படை அறிவிப்பு

டெல்லி: குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5 ரஃபேல் விமானங்கள் பறக்கும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. 17 ஜாகுவார், P8 போசிடன், சினுக், மிக் ரக விமானங்களும் அணிவகுப்பில் பங்கேகின்றன என்று விமானப்படை தெரிவித்திருக்கிறது.

Related Stories: