ஏழைகளின் துன்பங்களை நீக்கி, சமூக நலனுக்காக தன்னலமின்றி உழைத்தவர் சாந்திதேவி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

டெல்லி: சமூக ஆர்வலர் சாந்திதேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஏழைகளின் துன்பங்களை நீக்கி, சமூக நலனுக்காக தன்னலமின்றி உழைத்தவர் சாந்திதேவி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார். ஒடிசா; சமூகநல ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாந்திதேவி உடல்நல குறைபாட்டால் நேற்று காலமானார்.

Related Stories: