புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 37 மாடுபிடி வீரர்கள் காயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 37 பேர் காயம் அடைந்துள்ளனர். இதேபோல் சேலம் மாவட்டம் கூலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 23 பேர், பார்வையாளர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

Related Stories: