அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற வீரர் வெளியேற்றம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற மாடுபிடி வீரர் வெளியேற்றப்பட்டார். 4- வது சுற்றில் காளையுடன் வந்த இளைஞர் 56 சீருடை எண் கொண்ட வீரரின் சீருடையை மாற்றி முறைகேட்டில் ஈடுபட முயன்ற போது காவல்துறையினர் அவரை பிடித்தனர். முறைகேட்டில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் உடனடியாக வெளியேற்றினர்.

Related Stories: