2021 - 22 நிதியாண்டில் முதல் 9 மாதத்தில் ரூ.1.43 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து முதலிடம் பிடித்தது தமிழ்நாடு..!!

சென்னை: 2021 - 22 நிதியாண்டில் முதல் 9 மாதத்தில் தமிழ்நாடு ரூ.1,43,902 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது.

Related Stories: