அடங்க மறுக்கும் காளைகள்!: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயம்..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 19 பேரில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளன. சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்படவிருக்கிறது.

Related Stories: