நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் 21ம் தேதி பாஜக உண்ணாவிரதம்: அண்ணாமலை அறிவிப்பு

திருப்பூர்: நூல் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் 21ம் தேதி பாஜக உண்ணாவிரதம் நடத்தவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, 25ம் தேதி தொழில்துறையினரை அழைத்துச்சென்று பியூஷ் கோயலிடம் மனு அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: