அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 3வது சுற்று நிறைவு; 379 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன..7 பேர் காயம்..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 3வது சுற்று நிறைவு பெற்றது. 379 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் 7 பேர் காயமடைந்தனர். 7 காளைகளை பிடித்த தண்டீஸ்வரன் என்பவர் 2ம் இடத்திலும், 6 காளைகளை பிடித்த விமல் என்பவர் 3வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories: