புதுக்கோட்டை வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு எதிரொலி: ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டை முன்னிட்டு ஆலங்குடியில் உள்ள 8 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க 8 டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி  வரை மூட உத்தரவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர்.

Related Stories: