அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலர்பொடி தூவி வரும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலர்பொடி தூவி வரும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். கலர்பொடி தூவப்படும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.

Related Stories: