புழல் சிறையில் தண்டனை கைதிகள் சிறையின் பெண் கண்காணிப்பாளருக்கு கொரோனா உறுதி..!!

சென்னை: புழல் சிறையில் தண்டனை கைதிகள் சிறையின் பெண் கண்காணிப்பாளர் நிகிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் பெண் கண்காணிப்பாளர் தனிமைப்படுத்திக் கொண்டார். கைதிகளுக்கும் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.

Related Stories: