அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று நிறைவு

மதுரை; அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில்,   இதுவரை ஒரு மாடுபிடி வீரர் காயமடைந்துள்ளார்.

Related Stories: