சென்னை மெரினா, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் திடீரென மழை

சென்னை: சென்னை மெரினா, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, பெரியமேடு, மெரினா, மந்தைவெளி,கோடம்பாக்கம், கிண்டி, கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது.

Related Stories: