காசிமேடு ரவுடி கைது

காசிமேடு சிங்கார வேலன் நகர் 3வது தெரு பள்ள பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்கின்ற சைக்கோ செந்தில் (36). பிரபலரவுடி. இவன் மீது வழிப்பறி, திருட்டு, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ராயபுரம் காசிமேடு காவல் நிலையத்தில் உள்ளது, மேலும் கடந்த 10ம் தேதி காசிமேடு சேர்ந்த கோபி என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 21.500 ரூபாய்  பணத்தைப் பறித்துக் கொண்டு, தலைமறைவாகிவிட்டான். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு  காசிமேடு பகுதியில் பதுங்கியிருப்பத செந்திலை கைது செய்தனர்.

Related Stories: