இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாத்விக் மற்றும் சிராக் வெற்றி

டெல்லி: இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாத்விக் மற்றும் சிராக் வெற்றி பெற்றனர். இந்தோனேசிய வீரர்களை 21-16, 26-24 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்

Related Stories: