விளையாட்டு ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய ஓபன் கனவு தகர்ந்தது Jan 16, 2022 ஜோகோவிக் ஆஸ்திரேலிய ஓபன் கான்பெரா: ஆஸ்திரேலிய அரசு விசாவை ரத்து செய்ததை எதிர்த்து டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்
அணியின் நலனுக்காக புதிய உரிமையாளருக்கு ஆர்சிபி அணியை விற்க பிசிசிஐ கட்டாயப்படுத்த வேண்டும்: டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி