புதுச்சேரியில் இருந்து தமிழகம் வர அனுமதியில்லை

சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுச்சேரியில் இருந்து வருவோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். உரிய காரணம் இன்றி தமிழகம் வருவோரை எல்லையில் காவல்துறையினர் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.

Related Stories: