தமிழகம் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 16, 2022 சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,926 கன அடியில் இருந்து 1,975 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.82அடி, நீர் இருப்பு 83.95 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்
நெல்லை கல்குவாரியில் 3 பேர் பலியான சம்பவத்தில் கர்நாடகாவில் தங்கியிருந்த உரிமையாளர், மகன் கைது: நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
மேட்டுப்பாளையத்தில் பரிதாபம் முதுகலை நீட் தேர்வு பயத்தில் பெண் டாக்டர் தற்கொலை: காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் நடந்த சோகம்
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
செய்யூர் சட்டமன்ற திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி பங்கேற்பு
சென்னை பல்கலை தரவரிசை பட்டியலில் வித்யாசாகர் மகளிர் கல்லூரி முதலிடம்: மாணவிகளுக்கு கவர்னர், முதல்வர் பாராட்டு
மாதர்பாக்கம் ஊராட்சியில் ரூ.17.5 லட்சத்தில் பள்ளி கட்டிடத்துக்கு அடிக்கல்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு
நல்லூர் ஊராட்சியில் தனியார் ஐஸ்கிரீம் கம்பெனியிலிருந்து ஏரி கால்வாயில் கழிவுநீர் கலப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
வடசென்னை அனல் மின் நிலையத்தில் உதவி பொறியாளர் மர்மசாவு உறவினர்கள் போராட்டம்: கொலையா என போலீசார் விசாரணை