பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தீ விபத்து

பெரம்பூர்: பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தொட்டியில் வெல்டிங் வைத்த போது தீப்பற்றியது. ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

Related Stories: