டெஸ்ட் அணியின் கேப்டனாக திறமையாக செயல்பட்ட விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் : பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா

டெல்லி : இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டனாக திறமையாக செயல்பட்ட விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் என  பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடர்களை வென்றது சிறப்பான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: