கடலில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியது!: பசுபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் சுனாமி எச்சரிக்கை..!!

டோங்கா: பசுபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஹங்கா டோங்கா- ஹங்கா ஹாப்பாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

Related Stories: