எடப்பாடி பழனி சாமி உறவினரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

ஈரோடு: எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தியிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சத்தியமங்கலத்தில் பேப்பர் மில் நடத்தி வரும் தன்னிடம் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டியதாக சுப்பிரமணியம் புகார் தெரிவித்துள்ளார். சுப்பிரமணியம் புகாரை அடுத்து சந்திரன், பால்ராஜ், சீனிவாசராவ், ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: