×

கருத்துரிமையை பறிப்பதா?..முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பாஜ ஒன்றிய அரசு கருத்துரிமையை பறிப்பதிலும், மனித உரிமைகள் மறுப்பதிலும் வரம்பற்று செயல்பட்டு வருகிறது. , மதுரை மக்கள் கண்காணிப்பு அலுவலகத்தில் மத்திய புலானாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மதுரை மக்கள் கண்காணிப்பு நிறுவனத்தை முடக்க முயல்வதை  மிக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags : Mutharasan , Conceptualization, Mutharasan, condemnation
× RELATED மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும்: முத்தரசன் அறிக்கை