உ.பி.யில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் தாய் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசம் உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட  சிறுமியின் தாயாரை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 125 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவிவித்தார். முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள 125 கங்கிராஸ் வேட்பாளர்களில் 50 பேர் பெண்கள்  ஆவர் பாஜக எம்.ஏல்.ஏ.வான குல்தீப்சிங் செங்கர் 2017-ம் ஆண்டு உன்னாவ் நகரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

Related Stories: