எகிறும் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.36,000க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,500க்கும், சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65க்கு விற்கப்படுகிறது.

Related Stories: