சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.35,896 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.35,896 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,487 க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.64.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: