ஃபிஷ் கேக் வித் லைம் அண்ட் கோகோனட்

செய்முறை :

எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி தவாவில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுக்கவும். எண்ணெய்யில் டீப் ஃபிரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தவாவிலேயே இரண்டு பக்கமும் பென்னிறமாக வேகவத்து கொள்ளவும். இதனை ஸ்வீட் சில்லி சாசுடன் பரிமாறவும்.

Tags : Lime ,
× RELATED குதிரைவாலி தேங்காய்ப்பால் சாதம்