கிரிஸ்பி ஃபிரைட் கிராப் கிளா வித் சாம்பல் சால்சா

செய்முறை :

நண்டின் காலை நன்றாக கழுவிக் கொள்ளவும். அதனை சுற்றி நறுக்கிய இறால் மற்றும் நண்டு இறைச்சியை வைக்கவும். முட்டையை அடித்துக் கொள்ளவும். பிறகு நண்டு காலை முட்டையில் முக்கி பிராத் பவுடர் மற்றும் பிரெட்தூளில் பிரட்டி எண்ணெய்யில் பொரிக்கவும். ஒரு பாத்திரத்தில் சாம்பல் சாஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், அன்னாசி பழம் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிரட்டவும். பிறகு இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக் கொண்டால் சாம்பல் சால்சா ரெடி. பாரித்து வைத்துள்ள நண்டு கால்களை இதனுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Tags :
× RELATED மட்டன் வறுத்த கறி