மரவள்ளிக்கிழங்கு பொரியல்

செய்முறை

முதலில் மரவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். தோல் உரித்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, நறுக்கியதைப் போட்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தேங்காய் துருவல் போட்டுக் கிளறவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு பொரியல் தயார்.

Tags :
× RELATED சீரக சாதம்