ரவா இட்லி

செய்முறை

ரவா இட்லி மிக்ஸ் உடன், கட்டித் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பின் 10 நிமிடம் ஊறவிடவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒரு முழுக்கரண்டி மாவு விட்டு 10-15 நிமிடங்கள் வேகவிடவும். சூடான சுவையான ரவா இட்லி பரிமாறத் தயார்.

Tags :
× RELATED சீரக சாதம்