முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது

மதுரை: முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த புகாரில் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.  மாரிதாஸை கைது செய்யும் போது, போலீசார் மற்றும் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. விமானப்படை, மத்திய அரசின் கருத்துகளுக்கு எதிரான கருத்தை மாரிதாஸ் பதிவிட்டுள்ளார் என காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து மாரிதாஸ் தனது கருத்தை சமூக வலைதளத்தில் நீக்கினார்.

Related Stories:

More