ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உதகையில் நாளை ஒரு நாள் கடையடைப்பு

உதகை: உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், உணவகங்கள் செயல்படாது என கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகள் அடைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More