குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக குழு அமைக்கப்படும்: விவசாயிகளுக்கு ஒன்றிய வேளாண் அமைச்சகம் கடிதம்

டெல்லி: விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதாக டெல்லியில் போராடி வந்த விவசாயிகளுக்கு ஒன்றிய வேளாண் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக குழு அமைக்கப்படும் என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More