குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக குன்னூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் குற்றவியல் சட்டப்பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More