முன்னாள் டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கில் தமிழ்நாடு அரசு ஐகோர்டில் அறிக்கை தாக்கல்

சென்னை: முன்னாள் டிஜிபி மீதான பாலியல்புகார் வழக்கில் விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் டிஜிபிக்கு எதிரான விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

Related Stories:

More