பெங்களூரு கமாண்டோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்படுகிறார் குரூப் கமாண்டர் வருண் சிங்

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த வருண் சிங்கை பெங்களூருக்கு அழைத்து   செல்லப்படுகிறார். நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட  குரூப் கமாண்டர் வருண் சிங்கிற்கு பெங்களூரு கமாண்டோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: