திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் அஞ்சலி

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 37 வது பட்டமளிப்பு விழாவிற்கு வந்த ஆளுநர்  ஆர்.என் ரவி குன்னூர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் . தீர்க்கமான முடிவெடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். இராணுவத்தில் அவரின் வியூகங்களால் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை  எடுத்துள்ளார். அவரின் வியூகத்தினால் சீன ராணுவத்தை பின்வாங்க செய்தார். இந்தியா ஒரு மிகச்சிறந்த இராணுவ வீரரை இழந்து விட்டது என பேசினார்.

Related Stories:

More