தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசனின் மனைவி உடல் நலக்குறைவால் காலமானார்

விருத்தாச்சலம்: தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசனின் மனைவி பவானி அம்மாள்(55) உடல் நலக்குறைவால் காலமானார். விருதாச்சலத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சரின் மனைவி பவானி அம்மாள் உயிரிழந்தார்.

Related Stories:

More