குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து: கண்டுப்பிடிக்கப்பட்ட கருப்பு பெட்டியை பெங்களூரு அல்லது டெல்லிக்கு அனுப்பி ஆய்வு நடத்த முடிவு

நீலகிரி: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து கண்டுப்பிடிக்கப்பட்ட கருப்பு பெட்டியை பெங்களூரு அல்லது டெல்லிக்கு அனுப்பி ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கருப்புப் பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Related Stories:

More