குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் நேரில் ஆய்வு

நீலகிரி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் நேரில் ஆய்வுசெய்து வருகின்றனர். ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி தேடப்பட்டு வந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை சுற்றி வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More