சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.129 குறைவு: சவரன் ரூ.36,112-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.129 குறைந்து சவரன் ரூ.36,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,514-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: