தேமுதிக செயல் தலைவராகிறாரா பிரேமலதா?

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேமுதிகவின் செயல் தலைவராக பிரேமலதாவை நியமிக்க மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். .உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் செயல் தலைவர் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: