ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மீது காலணி வீசிய அமமுக நிர்வாகி கைது

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மீது காலணி வீசிய அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவை அண்ணா சதுக்கம் போலீஸ் கைது செய்தது. 

Related Stories:

More