அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை: மாவட்ட தலைநகரங்களில் நடப்பதாக இருந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 9ம் தேதி (இன்று) நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, வருகிற 11ம் தேதி (சனி) காலை 11 மணியளவில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More