மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உடலுக்கு டிச.10ல் இறுதிச்சடங்கு

டெல்லி: நீலகிரி அருகே ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு டெல்லியில் டிச.10ல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More