முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தின் மறைவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

சென்னை: துணிச்சலான ராணுவ வீரர், திறன் வாய்ந்த முப்படைகளின் தளபதியான பிபின் ராவத் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: