டி20-ஐ தொடர்ந்து இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் சர்மா

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா டி20 போட்டியை தொடர்ந்து ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Related Stories:

More