×

பிபின் ராவத், விமானப்படை வீரர்கள் ஆகியோரின் உடல்கள் நாளை டெல்லி கொண்டு செல்லப்படுகிறது

நீலகிரி: ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள் நாளை டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. பிபின் ராவத், அவரது மனைவி, விமானப்படை வீரர்கள் ஆகியோரின் உடல்கள் நாளை டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

Tags : Bibin Rahad ,Air Force ,Delhi , The bodies of Pipin Rawat and Air Force personnel will be flown to Delhi tomorrow.
× RELATED குடியரசு தின அணிவகுப்பு...