×

கோவை விமான நிலையம் வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவை விமான நிலையம் வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இங்கிருந்து கார் மூலமாக குன்னூர் செல்ல உள்ளார். அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோரும் வந்துள்ளனர்.


Tags : Chief Minister ,MK Stalin ,Coimbatore airport , Chief Minister MK Stalin arrived at the Coimbatore airport
× RELATED மில்லிங் செய்யாமல் சாலை போடக்கூடாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு